தொடர்ந்து சரியும் தங்கம் | இன்றைய தங்கம் விலை நிலவரம்

Update: 2025-07-25 11:10 GMT

ரூ.74,000-க்கும் கீழ் குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம், ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்து, 73 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 45 ரூபாய் குறைந்து, 9 ஆயிரத்து 210 ரூபாய்க்கும் விற்பனையானது. இதன்மூலம் ஒரு சவரன் தங்கம், 74 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது.

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 128 ரூபாய்க்கும், ஒரு கிலோ, ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. 

Tags:    

மேலும் செய்திகள்