காலை உணவுத்திட்டம் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜூன் 3ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது... இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் பாஸ்கரன்
ஜூன் 3 முதல் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்/நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜூன் 3ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது/1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்/இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு/மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்