சென்னையிலிருந்து 85 பயணிகளுடன்.. கடைசி நொடியில் பைலட் கொடுத்த அலர்ட்

Update: 2025-07-19 13:48 GMT

ஓடுபாதைக்கு வந்த விமானத்தில் கோளாறு - பரபரப்பு/சென்னையிலிருந்து 85 பயணிகளுடன் சிமோகா செல்ல தயாராக இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு/ஓடுபாதைக்கு செல்லும் முன் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு/விமானியின் சாதூரியத்தால் விமானம் நிறுத்தப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள் /கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் 

Tags:    

மேலும் செய்திகள்