ஆமை வேகத்தில் மேம்பால சீரமைப்பு பணி... பொதுமக்கள் வைக்கும் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்பு பணியை துரிதமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் ராஜேந்திர பிரசாத்திடம் கேட்கலாம்...
மேம்பாலத்தில் மந்த நிலையில் சாலை சீரமைப்பு பணி/மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணி/பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை/சாலை பெயர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சீரமைக்கும் பணி தொடக்கம்/சீரமைப்பு பணியால் பாலத்தின் கீழ் பகுதி வழியாக வாகனங்கள் இயக்கம்/கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் சிரமம்/கனரக வாகனங்களை மேம்பாலம் வழியாக இயக்குவதை தடுக்க கோரிக்கை