Palamedu Jallikattu | களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு.. தன் கையால் தங்க மோதிரம் போட்டதுணை முதல்வர்..
களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர் பொந்துகம்பட்டி அஜித்
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த வீரராக பொந்துகம்பட்டி அஜித் முதல்பரிசை வென்றார். 2வது சிறந்த வீரராக பொதும்பு பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டார்.