"பட்டாசு ஆலைகள் விவகாரம் - இழுத்து மூடுங்கள்.." - பரபரப்பு உத்தரவு

Update: 2025-07-22 10:38 GMT

ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை மூட வேண்டும்“ /அதிகாரிகளின் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை

தற்காலிகமாக மூட வேண்டும் - தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்/பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தென்மண்டல தேசிய

பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு/ஆலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் செல்லும்போது, பட்டாசு ஆலை

உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை - அரசு தரப்பு/பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தையும், தொழிலாளர்

நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரையும் வழக்கில் சேர்க்க உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்