திடீரென பரவும் புதுவித காய்ச்சல் - ஹாஸ்பிடலில் குவியும் மக்கள்

Update: 2025-01-23 07:52 GMT

                  திடீரென பரவும் புதுவித காய்ச்சல் - ஹாஸ்பிடலில் குவியும் மக்கள்


  • திண்டுக்கல்லில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் /
  • திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு/திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பேரும் அனுமதி /
  • பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் பகுதியில் பரவும் உண்ணி காய்ச்சல் /வேடந்தூர், நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் உண்ணி காய்ச்சல் பரவல்

Tags:    

மேலும் செய்திகள்