பரிசலை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் போராட்டம் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..

Update: 2025-07-13 11:48 GMT

பரிசலை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் போராட்டம் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்.. ஒகேனக்கல்லில் பரபரப்பு

பரிசலை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் போராட்டம்

ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதி

பரிசலை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் புறக்கணிப்புப் போராட்டம்

50,000 கன அடி நீர் வரத்து வரை பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை

அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

பரிசல் இயக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

Tags:    

மேலும் செய்திகள்