Fastag New Rules | பாஸ்டேக் இல்லையா? | இனி உங்க பாக்கெட் காலி | இப்படி செய்தால் பணம் மிச்சம்
சுங்கச்சாவடிகளில் ரொக்கம் செலுத்தினால் இருமடங்கு கட்டணம்
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் இல்லாமல் ரொக்கமாக கட்டணத்தை செலுத்தும் போது இருமடங்கு கட்டணம் வசூலிக்க நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.