கையில் சூடத்தை ஏந்திய ரசிகர்கள்... கண்டதும் ரஜினி கொடுத்த ரியாக்சன்

Update: 2025-04-22 11:17 GMT

கோவையில் ஜெய்லர் 2 படப்பிடிப்பிற்காக தனியார் விடுதியில் தங்கியிருந்த ரஜினிகாந்தை காண வந்த ரசிகர் ஒருவர் கையில் சூடத்தை ஏற்றி ஆரத்தி காண்பித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்