Erode Murder Case Update | ஈரக்குலை நடுங்கும் அந்த கொடூரத்தை செய்தது யார்? - பரபரக்கும் விசாரணை

Update: 2025-11-28 07:06 GMT

நகைக்காக மூதாட்டி கொலை - ஒருவரிடம் விசாரணை. ஈரோடு, பெரியசேமூர் பகுதியில் தனியாக வசித்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம். 5 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை. மதுரையை சேர்ந்த ஒருவரை பிடித்து ஈரோடு தனிப்படை போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்