Erode | பீர் குடித்தபடி பேருந்தில் `சொகுசு பயணம்’ - டீல் செய்ய வேண்டிய விதத்தில் டீல் செய்த பப்ளிக்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துல தலைக்கேறிய போதையோட அரசு பேருந்துல ஏறுனவரு, பீர் குடிச்சபடி பயணம் செஞ்சிருக்காரு. துர்நாற்றம் தாங்க முடியாம டென்சனான சக பயணிகள் சரமாரியாக திட்டி கீழ இறக்கிவிட்டிருக்காங்க. அந்த காட்சிகளை பார்ப்போம்...