Erode | தோட்டத்தில் சொந்தமாக சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் - கையும் களவுமாக பிடித்த போலீஸ்

Update: 2025-09-14 09:41 GMT

Erode | தோட்டத்தில் சொந்தமாக சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் - கையும் களவுமாக பிடித்த போலீஸ்

தோட்டத்துல கள்ளச்சாராயம் காய்ச்சி தி.மு.க பிரமுகர போலீசார் கைது செய்திருக்காங்க... 7 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டிருக்கு...

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில் முத்துச்சாமி மற்றும் திமுக கவுன்சிலரான சுரேஷ்குமார் ஆகிய இருவரும் கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்