Erode | Dengue | உயிரை குடித்த டெங்கு.. பறிபோன உயிர்.. ஈரோட்டில் அதிர்ச்சி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கல்லகாட்டு தோட்டம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் கூலித் தொழிலாளி உயிரிழந்த நிலையில், சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்...