ஈபிஎஸ்ஸின் அடுத்த எதிர்பாரா உத்தரவு - செங்கோட்டையன் தரப்புக்கு அடி மேல் அடி
செங்கோட்டையனுக்கு ஆதரவாக பதிவு - அதிமுக ஒன்றிய செயலாளர் பதவி நீக்கம்
செங்கோட்டையனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட திருப்பூர் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்லடம், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்த சித்து ராஜ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.