#BREAKING || ஹேஷ்டேக் போட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் பதிலடி /அதிமுக ஆட்சி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி/சமூக வலைதளத்தில் திமுக அரசு குறித்து ஈபிஎஸ் கடுமையான விமர்சனம்/Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure - இதில் இன்று Version 2.0 Loading ஆம்!/2026-ல் ஒரே version தான் -
அது #TN_AIADMK version தான்!
/மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற
பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin…
/...என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி. @mkstalin