Liquor Sale | ``என்ன பாட்டி போதுமா?'' - ஒரு பை முழுக்க சரக்கு பாட்டில்.. வாங்கி சென்ற வீடியோ வைரல்
மூதாட்டிக்கு மொத்தமாக மதுபான விற்பனை - வைரல் வீடியோ
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அரசு மதுபான கடையில் மூதாட்டிக்கு மொத்தமாக மது விற்பனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
மூதாட்டி ஒருவர், விற்பனையாளரிடம் தனது கைப்பையில் மொத்தமாக மதுபானத்தை வாங்கி கொண்டு செல்லும் காட்சி இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நிலையில், விற்பனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.