``மராட்டியத்தில் மின்கட்டணம் குறைப்பு - தமிழகத்தில் உயர்வு'' - அன்புமணி ராமதாஸ் கேள்வி

Update: 2025-06-28 14:12 GMT

"மராட்டியத்தில் மின்கட்டணம் குறைப்பு - தமிழகத்தில் உயர்வு"

மராட்டியத்தில் மின்சாரக் கட்டணத்தை குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவிப்பு/தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கும், மராட்டியத்தில் குறைக்கப்படுவதற்கும் நிர்வாகத் திறனே காரணம்/தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிர்வாகத் திறனை பூதக் கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டும்/2022-23ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.82,400 கோடி/ஆனால் 62% வெளியிலிருந்து மின்சாரம் வாங்கினால் மின்வாரியத்தை எவ்வாறு லாபத்தில் இயக்க முடியும்?/

Tags:    

மேலும் செய்திகள்