உற்பத்தி 15% குறைவு - முட்டை விலை உயரும் அபாயம்
நாமக்கல்லில் உற்பத்தி குறைந்ததால் முட்டை விலை உயரும் அபாயம்
கோடை வெப்பத்தால் 15% முட்டை உற்பத்தி பாதிப்பு
நாமக்கல் மண்டலத்தில் 60 லட்சம் முட்டைகள் உற்பத்தி குறைந்தது
மயோனைஸ் தடையால் முட்டை விற்பனைக்கு பாதிப்பு இல்லை
முட்டைகள் வழக்கம் போல் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் விளக்கம்