JUSTIN || "1.35 கோடி மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களை..." - தமிழக கல்வித்துறை அறிவிப்பு

Update: 2024-05-14 03:41 GMT

"மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை சரிபாருங்கள்"/1.35 கோடி மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களை சரிபார்க்க கல்வித்துறை அறிவுறுத்தல்/தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1.35 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்/மாணவர்களின் அனைத்து விவரங்களும், எமிஸ் எனப்படும் பள்ளி தகவல் மேலாண்மை இணையத்தில் பதிவேற்றி தனி ஐடி வழங்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்