#JUSTIN || Chennai ED Raid | சென்னையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ED ரெய்டு
யல் எஸ்டேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை. சென்னையில், மேகநாதன் என்பவரது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. இன்று காலை மேகநாதனின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அவரது அலுவலகத்திலும் சோதனை