Dussehra | festival | கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது குலசை தசரா திருவிழா..
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.