நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எடப்பள்ளி சாய்பாபா கோவிலில் முதலமைச்சர் ஸடாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் திரைப்பட நடிகை சரண்யா பொன்வண்ணனும் சாமி தரிசனம் செய்தார்.