Chennai Drug Issue | சென்னை மண்ணடியை சீரழிக்க துடித்த கும்பல் - கூண்டோடு பிடித்து அடைத்த போலீஸ்

Update: 2025-11-06 07:21 GMT

சென்னை மண்ணடியில் போதை பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 22 கிராம் மெத்தப்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்