ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டிய டிரைவர் - வைரலான வீடியோவால் டிரைவருக்கு காத்திருந்த ஷாக்
ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டிய டிரைவர் - வைரலான வீடியோவால் டிரைவருக்கு காத்திருந்த ஷாக்
கேரளாவில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு சக பேருந்து ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேரளாவில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில், பத்தனந்திட்டாவில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தை, ஷிபு தாமஸ் என்ற ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்தபடி ஓட்டிச் சென்றார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில்,
அடூர் பகுதியில் பேருந்து சென்றபோது சக ஓட்டுனர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.