கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சின்னதடாகம் அருகே சுவற்றில் ஆம்னி வேன் மோதி ஓட்டுநர் உயிரிழந்தார்...அதுகுறித்த அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளது...