ஜூலை 18-ல் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்
திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 18-ல் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்
நடைபெறவுள்ள மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக அறிவிப்பு