Diwali Travel | நேற்று நள்ளிரவு முதல் விக்கிரவாண்டி டோல்கேட்டின் நிலை - நாளைக்கு எப்படி இருக்குமோ?

Update: 2025-10-18 11:35 GMT

Diwali Travel | நேற்று நள்ளிரவு முதல் விக்கிரவாண்டி டோல்கேட்டின் நிலை - நாளைக்கு எப்படி இருக்குமோ?

விக்கிரவாண்டி சுங்கச் சாவடியை கடந்த 81 ஆயிரம் வாகனங்கள்

தீபாவளியை கொண்டாட, விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் 2 நாட்களில் 81,341 வாகனங்கள் கடந்துள்ளன

தீபாவளியை கொண்டாட நள்ளிரவு 12 மணி முதல், தற்போது வரை 36,341 வாகனங்கள் கடந்துள்ளன

சென்னையிலிருந்து தீபாவளி பண்டிகை கொண்டாட கடந்த இரண்டு நாட்களில் 79789 வாகனங்கள் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்

தீபாவளி பண்டிகை கொண்டாட விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்க சாவடியை கடந்து நள்ளிரவு 12 மணி முதல் இந்த நேரம் வரை 34,789 வாகனங்கள் சென்றுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்