Diwali 2025 | Chennai Traffic | தட்டு தடுமாறி சென்னையை தாண்டிய மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

Update: 2025-10-18 02:08 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், இரண்டு வழிகளில் வாகனங்கள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசல் இன்றி தென் மாவட்டங்களை நோக்கி சென்றன. சுங்கச்சாவடியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்