ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி பலி.. கணவனை இழந்து கதறும் மனைவி..!

Update: 2025-09-07 05:28 GMT

ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி பலி.. "என் கூடதான் அவரு நின்னுட்டு இருந்தாரு..." "அவரால ஓட முடியல..""அவரு நெஞ்சுல ஏறிட்டு.."

"எடுக்க முடியமா வண்டிக்காரன் அப்படியே விட்டு ஓடிட்டான்.." "அவரு மூக்கெல்லாம் ரத்தம்.." கணவனை இழந்து கதறும் மனைவி..!

Tags:    

மேலும் செய்திகள்