அதிரடி ரெய்டு.. கலெக்டர் கடும் எச்சரிக்கை

Update: 2025-02-09 03:17 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் தனியார் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்