Dindugal | மருத்துவமனையில் திடீரென பற்றிய தீ, அலறியடித்து ஓடிய நோயாளிகள்

Update: 2025-11-05 15:58 GMT

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது...கூடுதல் தகவல்களை செய்தியாளர் சரவணன் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்