சென்னையில் கடந்த 5 வருடமாக ரூ.450 கோடி போக்குவரத்து அபராதங்கள் வசூலிக்கப்படாமல் நிலுவை /அபராதங்கள் செலுத்தாவிட்டால் பிரச்சினை இல்லை என கருதும் வாகன ஓட்டிகள்/12 கால் சென்டர்கள் அமைத்து அபராதங்களை செலுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை/ஆயிரம் வழக்கில் 90 சதவீதமான வழக்கில் அபராதங்கள் செலுத்தப்படாத நிலை/அபராதங்களை வசூல் செய்வதில் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு அதிகாரம் இல்லாத வகையில் இருக்கும் மோட்டார் வாகன சட்டம் /304 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலம் தானாக போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து விதிக்கப்படும் அபராதம்