கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா-பொங்கலிட்டு வழிபட்ட பக்தர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.