Deva Songs | கலைஞருக்கு பிடித்த அந்த வரிகள்.. பழைய நினைவுகளை நினைத்து உருகிய தேவா
கரூரில் வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 'தேவா THE DEVA' என்ற இன்னிசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் தேவா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் பழகிய நிகழ்வுகளை நினைவுக்கூர்ந்து பேசியுள்ளார்...