Dasara | உலகப்புகழ் பெற்ற குலசை தசராவின் இறுதி நாள் விழா.. சாமியை தரிசிக்க வேடமிட்டு வந்த பக்தர்கள்

Update: 2025-10-02 12:20 GMT

Dasara | உலகப்புகழ் பெற்ற குலசை தசராவின் இறுதி நாள் விழா.. சாமியை தரிசிக்க வேடமிட்டு வந்த பக்தர்கள்

குலசை தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி, கோவிலுக்கு பக்தர்கள் குவிந்து வண்ணம் உள்ளனர். விரதமிருந்து வேடமிட்ட பக்தர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்