விடிந்தும் விலகாத இருள் - சென்னையின் தற்போதைய நிலை என்ன?

Update: 2025-05-19 03:54 GMT

18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்