Cyclone Alert | தமிழக கடலோரத்தை நெருங்கும் டிட்வா.. உள்ளே வரும் முன் எச்சரிக்கை செய்த `சிக்னல்’

Update: 2025-11-29 08:24 GMT

நாகை, காரைக்காலில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். தமிழக கடலோர பகுதியை நெருங்கும் டிட்வா புயல். நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரியில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Tags:    

மேலும் செய்திகள்