கஸ்டடி மரணம் - அஜித் குடும்பத்துக்கு... அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆறுதல்
போலீசார் விசாரணையில் மரணம் - அமைச்சர் நேரில் ஆறுதல்/திருப்புவனத்தில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்/இளைஞரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் பெரியகருப்பன் ஆறுதல்/ஆட்சியர் பொற்கொடி, எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் ஆகியோரும் ஆறுதல்