அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய கூட்டம் - வெயிலால் மயங்கி விழுந்த பக்தர்..
பங்குனி மாத பௌர்ணமி இரண்டாம் நாளாக அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது... வெப்பத்தின் தாக்கத்தினால் மயக்கம் அடைந்த பக்தருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர்... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் குரு தண்டபாணி வழங்கிட கேட்கலாம்...