Crime | தொழிலதிபரை விடிய விடிய கதறவிட்ட பெண் - சினிமாவை விஞ்சிய கிட்னாப்
தொழிலதிபரை விடிய விடிய கதறவிட்ட பெண் - சினிமாவை விஞ்சிய கிட்னாப்
ரியல் எஸ்டேட் அதிபருக்கு போன் செய்து சைட் பார்க்க வேண்டுமென அழைத்த பெண் கஸ்டமர் அவரை காரில் கடத்திச் சென்றுள்ளார்.
பொழுது விடியும் வரை கதற கதற நடந்துள்ள கிட்னாப்பிங் சம்பவத்தின் பகீர் பின்னணி என்ன ?