Crime நியாயமாக கேட்ட மருமகள் - "என் மகன் உயிர்விட்டது உன்னால்" வெறிபிடித்து வெட்டி சரித்த மாமனார்
நியாயமாக கேட்டு நின்ற மருமகள்
"என் மகன் உயிர்விட்டது உன்னால்"
வெறிபிடித்து வெட்டி சரித்த மாமனார்
மருமகள அவர் நடத்தி வந்த கடைக்குள்ளயே புகுந்து அரிவாளால சரமாரியா வெட்டி இருக்காரு மாமனார்...