Cricket Bat | Kovai News | மகனுக்கு பரோட்டோ ஊட்டியதால் நண்பனை பேட்டால் அடித்து கொன்ற கொடூரன்

Update: 2025-04-14 09:31 GMT

கோயம்புத்தூரில் நண்பனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொண்ட நபரால் அதிர்ச்சி

சூலூரில் கிரிக்கெட் மட்டையால் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடித்து கொலை செய்த பின் சடலத்தை 100 மீட்டர் இழுத்துச் சென்று வீசிய நண்பர்

கொலை செய்த பின் தனது குழந்தைகளுடன் ஒண்டிப்புதூரில் உள்ள திரையரங்கிற்கு சென்ற மணிகண்டன்

சிக்கந்தரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், மணிகண்டனை கைது செய்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்