வானை மறைத்த கரும்புகை - உக்கடத்தில் உக்கிர `தீ'... பீதியில் மக்கள்... பரபரப்பில் கோவை
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.