Courtallam Falls Update | குற்றாலம் போற ஐடியா இருக்கா? - இந்த நியூஸ பார்த்துட்டு போங்க
குற்றாலம் மெயின் அருவியில் தொடர்ந்து 10வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர் பாய்ந்து வரும் காட்சிகளை காண்போம்...