ஊதுபத்தியில் மறைக்கப்பட்ட பிணம்.. ஃபாதரிடம் வந்த `ரத்தக்கறை'.. நடுவீட்டில் வைத்தே கொடூரம்
ஊதுபத்தியில் மறைக்கப்பட்ட பிணம்.. ஃபாதரிடம் வந்த `ரத்தக்கறை'.. நடுவீட்டில் வைத்தே கொடூரம்
3 நாட்களாக காணவில்லை என தேடப்பட்டு வந்த பெண் கொன்று புதைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கொலை குற்றத்தை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு ஒரு சர்ச் ஃபாதர் துப்புகொடுத்த கதை இது...