Coimbatore | கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவை இணைக்கும் `வந்தே பாரத்’... "இது மிக பெரிய வரப்பிரசாதம்"
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவை இணைக்கும் `வந்தே பாரத்’... "இது மிக பெரிய வரப்பிரசாதம்" - பூரிக்கும் கோவை மக்கள் தமிழ்நாட்டின் கோவை, சேலம் வழியாக கர்நாடகாவின் பெங்களூரு, கேரளாவின் எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 3 மாநிலங்களின் முக்கிய மாநகரங்களை இணைக்கக் கூடிய வந்தே பாரத் ரயில் சேவைக்கு கோவை பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதுகுறித்து கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் தெரிவித்த கருத்துகளைப் பார்க்கலாம்.