லஞ்சம் பெற்ற கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் கைது
கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது
தனியார் கோயில் வருவாய் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார்
கோவை - பாரதி சாலையில் வைத்து லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா
முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயை பெறும் போது, இந்திரா கையும் களவுமாக சிக்கினார்
லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து இந்திராவிடம் தீவிர விசாரணை