CM Stalin | வாழ்நாள் சாதனைக்காக முனைவர் பட்டம் பெற்ற சிவகுமார்.. முதல்வர் மேடையில் செய்த செயல்
வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான ஸ்டாலின், பட்டங்களை வழங்கி வருகிறார்... அதனை காணலாம்...