தசரா விழாவில் மோதல்...கல்வீச்சு... | வெடித்த வன்முறை | விரைந்த போலீசார்
தசரா விழாவில் இரு குழுக்களிடையே மோதல்...கல்வீச்சு
ஒடிசாவில் தசரா விழா கொண்டாட்டத்தின்போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.
கட்டாக்கில் தசரா விழாவை முன்னிட்டு துர்கா பூஜை நடைபெற்றது. இதில் இரு குழுக்களிடையே வன்முறை வெடித்தது. கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார், வன்முறையை கட்டுப்படுத்தினர்.